”ஹிஜாப் அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் உரிமை”-கர்நாடகா வழக்கறிஞர்
கல்வி நிறுவன வளாகங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை என்றும், வகுப்பறைக்குள் மட்டும ஹிஜாப் அணியக்கூடாது என்றும் கர்நாடகா அரசு தரப்பில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப்...