‘இரவு நேர வானியல் சுற்றுலா’: அசத்தும் ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களிலும் ‘இரவு நேர வானியல் சுற்றுலா’ வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான வசதி உருவாக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 2019ல் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று…

View More ‘இரவு நேர வானியல் சுற்றுலா’: அசத்தும் ராஜஸ்தான்