4 வயதிலேயே சித்தப்பா ஆகிவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம்…
View More 4 வயதிலேயே சித்தப்பா ஆகிவிட்டேன்: நடிகர் கமல்ஹாசன்