அசாமில் வாகன விபத்து – தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு!

அசாம் மாநிலத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டியை அடுத்துள்ள எம்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் இன்பராஜ் அசாம்…

View More அசாமில் வாகன விபத்து – தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு!