முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுதினத்தையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,…

View More முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி