சினேகன் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை ஜெயலட்சுமி

பாடலாசிரியர் சினேகன் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். சினேகம் அறக்கட்டளை யாருடையது எனக் கவிஞர் சினேகனும், பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமியும்…

View More சினேகன் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை ஜெயலட்சுமி