மாடு கடத்தல் வழக்கில் கைதான திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அனுப்ரதா மண்டலை வரும் 20ந்தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க, நீதிமன்றம் அனுமதித்துள்ளது. ஊழல் வழக்குகளில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள்…
View More திரிணாமுல் காங்கிரசின் பாகுபலி அனுப்ரதா மண்டல் மாடு கடத்தல் வழக்கில் கைது