நாளை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள இளையராஜாவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய திரையுலகின் இசை ஜாம்பவானாக 40 ஆண்டுகளுக்கும்…
View More ”மக்கள் சேவகராக இளையராஜா புதிய அவதாரம்”- அண்ணாமலை வாழ்த்து