அண்ணாவை தரக் குறைவாக பேசவில்லை; மன்னிப்பு கேட்க முடியாது! – கோவையில் அண்ணாமலை பேட்டி

அண்ணாவை தரக் குறைவாக பேசவில்லை. சரித்திரத்தில் இருந்ததை குறிப்பிட்டு இருக்கிறேன். நான் பேசியது தவறு கிடையாது. மன்னிப்பு கேட்கவும் முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  கோவை விமான நிலையத்தில் பாஜக…

View More அண்ணாவை தரக் குறைவாக பேசவில்லை; மன்னிப்பு கேட்க முடியாது! – கோவையில் அண்ணாமலை பேட்டி