”அநீதி” படத்தின் ஓடிடி வெளியீடு – படக்குழு வெளியிட்ட அப்டேட்..!

வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் அர்ஜூன் தாஸ் நடித்த “அநீதி” திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் வசந்தபாலன் வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது…

View More ”அநீதி” படத்தின் ஓடிடி வெளியீடு – படக்குழு வெளியிட்ட அப்டேட்..!