தேர்வு எழுத வந்த பள்ளி மாணவர் மாரடைப்பால் மரணம்
12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வந்த 17 வயது மாணவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி மாவட்டம் கம்மவாரிபள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த யெகொல்லு வெங்கட...