“அள்ள அள்ள குறையாத அமுதசுரபி” துலுக்கர்பட்டி!

அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி என அகழாய்வு பணி குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அருகே நம்பியாற்று படுகையில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இங்கு அகழாய்வுப் பணி 2021-ம் ஆண்டு தொடங்கியது. முதற்கட்ட அகழாய்வில் செவ்வண்ணம், கருப்பு சிவப்பு வண்ண…

View More “அள்ள அள்ள குறையாத அமுதசுரபி” துலுக்கர்பட்டி!