அசாமில் உலக சாதனையாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாச சர்மா தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தொண்டு…
View More ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் அசாம் மாநில அரசு; உலக சாதனை படைக்க திட்டம்…