2021ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுகள் அறிவிப்பு

2021ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் எழுத்தாளர் அஸ்வகோஷ் மற்றும் எழுத்தாளர் வண்ணநிலவன் ஆகிய இருவருக்கு வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நினைவாக கலை மற்றும் இலக்கியத்தில் சிறப்பாக பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமெரிக்க வாழ்…

View More 2021ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுகள் அறிவிப்பு