விடுதி குளியறையில் பாடல் கேட்ட மாணவி: வைரலாகும் மன்னிப்பு கடிதம்!

கல்லூரி விடுதி குளியறையில் பாடல் கேட்டதற்காக தொலைபேசி பறிக்கப்பட்ட நிலையில் மன்னிப்பு கேட்ட மாணவியின் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவில், தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் விடுதி குளியலறையில் தனது செல்போனில்…

View More விடுதி குளியறையில் பாடல் கேட்ட மாணவி: வைரலாகும் மன்னிப்பு கடிதம்!