தொலைத்தொடர்பு சேவை பாதிப்பால் அமெரிக்கா முழுவதும் புறப்படவிருந்த விமானங்களின் சேவையை மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) தற்காலிகமாக நிறுத்தியது. இதனால் நூற்றுக்கணக்கான விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
View More அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் திடீர் நிறுத்தம்!