ரோகித் சர்மா, ரித்திகா தம்பதி இரண்டாவது குழந்தைக்கு “அஹான்” என பெயர் சூட்டியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும், அவரது மனைவி ரித்திகா சஜ்தேவுக்கும் இந்த மாத தொடக்கத்தில் ஆண் குழந்தை பிறந்தது.…
View More குட்டி ஹிட்மேனின் பெயரை வெளியிட்ட ரித்திகா சஜ்தே!