அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
விருதுநகரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில், ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது. விருதுநகரில் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்...