ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதியில் 66 மாணவர்கள் தங்கி படிப்பதாக அறிக்கையளித்த வார்டன் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே…
View More ஆதிதிராவிடர் விடுதியில் மாணவர்கள் இல்லாததால் அதிர்ச்சி; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவு