நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள்(94) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சத்யராஜ். திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாகவும், மேலும் பல குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில்…
View More நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்!