மாரடைப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66. சென்னை தேவி கருமாரி தியேட்டரில் நேற்று நடைபெற்ற உலக சினிமா விழா துவக்க விழாவில் ஆர்.எஸ்.சிவாஜி பங்கேற்று இருந்தார். விழாவை முடித்து…
View More நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்: திரைத்துறையினர் அஞ்சலி!