ஆதிபுருஷ் படத்தைக் காண 10,000 டிக்கெட்களை இலவசம் -காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பாளர் அதிரடி!
ஆதிபுருஷ் படத்தைக் காண 10,000 டிக்கெட்களை இலவசமாக வழங்குவதாக காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ்...