ஆவினில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாக வெளியான தகவல் தவறானது -அமைச்சர் மனோ தங்கராஜ்!

ஆவினில் குறைந்த ஊதியத்திற்காக சிறார்களை பணிக்கு அமர்த்தியதாக வந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஐஸ்கிரீம் பேக் செய்வதற்காக …

View More ஆவினில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாக வெளியான தகவல் தவறானது -அமைச்சர் மனோ தங்கராஜ்!