1,76,0000,00,000…..2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோக்களின் முன்பு எழுதப்பட்ட இந்த பிரம்மாண்ட நம்பர் என்னவென்று பொதுமக்கள் பரபரப்பாக பேசத் தொடங்கினர். இது 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடந்த ஊழலின் அளவு என…
View More 2ஜி முதல் 5ஜி வரை…அரசியல் களத்தில் மீண்டும் அலைக்கற்றை சர்ச்சை…