நடப்பு கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் விற்பனை துவக்கம்!

நடப்பு கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை இன்று தொடங்கியதை அடுத்து மாணவர்களும், பெற்றோரும் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி சென்றனர். நடப்பு கல்வியாண்டுக்கான ( 2021-22 ) பாடப்புத்தகங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகம், அண்ணா…

View More நடப்பு கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் விற்பனை துவக்கம்!