மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை நன்றி!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஓப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…

View More மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை நன்றி!