பிராவோ சாதனையை சமன் செய்தார் ஹர்ஷல் படேல்
ஒரு ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ட்வைன் பிராவோவின் சாதனையை, ஹர்ஷல் பட்டேல் சமன் செய்துள்ளார். ஐ.பி.எல் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் எலிமினேட்டர் சுற்றின்...