ஆரம்பிக்கலாங்களா? மய்ய அரசியலில் இணைந்த நடிகை வினோதினி – இணையத்தில் பரவும் ட்வீட்!

பிரபல திரைப்பட நடிகை வினோதினி வைத்தியநாதன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்தது குறித்து அவர் பதிவிட்ட ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.…

View More ஆரம்பிக்கலாங்களா? மய்ய அரசியலில் இணைந்த நடிகை வினோதினி – இணையத்தில் பரவும் ட்வீட்!