வீட்டுக் காவலில் மீண்டும் மெகபூபா முப்தி
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி மீண்டும் வீட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி கிலானியின் இறுதிச் சடங்கில் அவர் உடல் மீது பாகிஸ்தான்...