தமிழ்நாட்டு விடுதலை வீரர்களை நாடு முழுவதும் அறிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
தமிழ்நாட்டு விடுதலை போராட்ட வீரர்களை இந்தியா முழுக்க அறிய செய்ய மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். இந்திய விடுதலை போரில் வெள்ளையர்களை எதிர்த்து போர்...