தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ – இன்று இசை வெளியீட்டு விழா
தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற இருக்கிறது. திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களுக்குப் பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி...