இந்தியாவில் முதன்முறையாக லித்தியம் படிமம் கண்டுபிடிப்பு
இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் கனிம படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. பேட்டரிகள் தயாரிப்பதற்கு மிக முக்கியமான மூலப்பொருள் லித்தியம் கனிமம் ஆகும். குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் முக்கிய மூலப் பொருளாக...