இணையத்தில் கசிந்த ரெட்மி 10ன் சிறப்பம்சங்கள்
ரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்திய மொபைல் சந்தையில் சியோமி நிறுவனம் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும், அது தனது துணை நிறுவனங்கள்...