குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: பக்தர்கள் இன்று வழிபட அனுமதி

உலகப் புகழ் பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழாவில் பக்தர்கள் இன்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா கோலாகலமாக…

View More குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: பக்தர்கள் இன்று வழிபட அனுமதி