முதல்வராக பதவியேற்கவுள்ளார் பினராயி விஜயன்!
கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் 2வது முறையாக நாளை பதவியேற்கவுள்ளார். கேரள மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து...