அசால்ட்டாக அரை சதம்.. இங்கி. பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டும் ஷமி
இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி, அசால்ட்டாக அரைசதம் விளாசினார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நாட்டிங்காமில்...