’பாரம்பரிய நடைபயணத்தை’ தொடங்கி வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் எதிரில், ‘பாரம் பரிய நடைபயணம்’ நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார். இதில் சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தமிழ்நாடு சுற்றுலாத் துறை...