பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்றார் தமிழ்நாடு வீரர் மாரியப்பன்

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில், நூலிழையில் தங்கப் பதக்கத்தை தவறவிட்ட தமிழ்நாடு வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் உள்பட…

View More பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்றார் தமிழ்நாடு வீரர் மாரியப்பன்