பெட்ரோலுக்கு இணையாக எத்தனாலை அறிமுகப்படுத்த திட்டம்: நிதின் கட்கரி
பெட்ரோலுக்கு இணையாக எத்தனாலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள் ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பெட்ரோலுக்கு இணையாக எத்தனாலிலும் கலோரிக் மதிப்பை அதிகரிக்கும் தொழில் நுட்பம் ரஷ்யாவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்...