புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள் ளனர். அ.தி.மு.க முன்னாள் அவைத் தலைவரும் பிரபல பாடலாசிரியருமான புலவர் புலமைப் பித்தன் உடல்நலக் குறைவு…
View More ’எம்.ஜி.ஆருக்கு பக்கத்துணையாய் விளங்கியவர் புலமைப்பித்தன்’: மு.க.ஸ்டாலின், வைகோ இரங்கல்