பவானிபூா் தொகுதியில் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்
பவானிபூா் தொகுதியில் போட்டியிடும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று...