மரக்கன்றுகளை நட்டு ரசிகர்கள் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி!
மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழகம் முழுவதும் ரசிகர்களும், தன்னார்வலர்களும் மரக்கன்றுகளை நட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவில் தன்னார்வ அமைப்பினர் மறைந்த நடிகர் விவேக்கின் படத்தின் முன்பு...