ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

தமிழ்நாடு- புதுச்சேரி எல்லைப்பகுதியான பட்டானூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் இருந்து புதுச்சேரி செல்ல…

View More ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்