டெஸ்ட்டில் 100 விக்கெட்டை வேகமாக வீழ்த்தி பும்ரா அபாரம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டை வீழ்த்திய இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் பும்ரா. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில்,…

View More டெஸ்ட்டில் 100 விக்கெட்டை வேகமாக வீழ்த்தி பும்ரா அபாரம்