சிகரெட்டுக்கு முடிவா? புகையிலை இல்லா தலைமுறை உருவாக்க நியூசிலாந்து திட்டம்!
நியூசிலாந்து நாட்டில் புகையிலை இல்லாத தலைமுறை உருவாக்க வரும் 2025-ம் ஆண்டுக்குள் சிகரெட் பயன்பாட்டை தடை செய்யும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி முதற் கட்டமாக சிகரெட் புகைக்கும் வயது வரம்பை அதிகரிப்பது, அதேபோல்...