’திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்து விட்டார்’: எம்.பி மீது தொழிலதிபர் பரபரப்பு புகார்!

தங்கள் திருமணத்தை பதிவு செய்யலாம் என்று பலமுறை கூறியதாகவும் ஆனால், நுஸ்ரத் ஜஹான் எம்.பி, மறுத்து விட்டதாகவும் தொழிலதிபர் நிகில் ஜெயின் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான…

View More ’திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்து விட்டார்’: எம்.பி மீது தொழிலதிபர் பரபரப்பு புகார்!