நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சின்னதுரைக்கும், அவரது தங்கைக்கும் படிப்பில் தடை எதுவும் ஏற்படாமல் இருக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நாங்குநேரி பள்ளியில் சாதி ரீதியாக மாணவன் சின்னதுரைக்கு…
View More நாங்குநேரி சம்பவம்: பாதிக்கப்பட்ட இருவரின் படிப்பும் தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!