தொடர் கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா…
View More தொடர் கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை