தமிழக விஞ்ஞானிக்கு சர்வதேச விருது!
ஒரு உயிரினத்தின் செல் வடிவமைப்பு, அதன் முழுமையான மரபுவரிசை (டிஎன்ஏ) உள்ளிட்டவற்றை குறைந்த செலவில் கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த பிரிட்டன் வாழ் தமிழக விஞ்ஞானி சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு மில்லினியம் டெக்னாலஜி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது....