ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர், தச்சராக மாறியிருக்கிறார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஓய்வுபெற்ற பிறகு, வர்ணனையாளராகவோ, பயிற்சியாளராகவோ அது தொடர்பான விவாதங்களில் ஈடுபடுபவர்களாகவோ மாறுவது வழக்கம். சிலர் கிரிக்கெட்டை அப்படியே விட்டு விட்டு,…
View More ’இது பிடிச்சிருக்கு..’தச்சராக மாறிய ஆஸி. முன்னாள் பந்துவீச்சாளர்!